Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement

2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை வெளியிட்டுள்ளது இந்திய துபாய் துறை. கிராமின் டக் சேவக் (Gramin Dak Sevak), கார் ஓட்டுநர் , Despatch Rider, போன்ற பணியிடங்கள் அறிவிப்பு. ,இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 04.04.2021.

தபால் அலுவலக ஆட்சேர்ப்பு Post Office Recruitment 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

தற்போதைய தபால் அலுவலக ஆட்சேர்ப்பு வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 15 மார்ச் 2021 அன்று இந்த அறிவிப்பை தபால் அலுவலக ஆட்சேர்ப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான தபால் அலுவலக ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 2602 காலியிடங்கள் உள்ளன. 
தபால் அலுவலக ஆட்சேர்ப்பின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் தபால் தொடர்பான பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://indiapost.gov.in என்ற தபால் அலுவலக ஆட்சேர்ப்பின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். 

Post a Comment

Previous Post Next Post